அறிவியல் விதிகள்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் அனைத்தும் அறிவியல் பற்றி சில தகவல்கள் மட்டும் விதிகள் காணப்படும்.

முன்னுரை

அறிவியல் குறட்கள் என்ற இந்நூலானது இதுவரையிலும் எழுதப்பட்ட, இனி எழுதப்பட இருக்கிற அனைத்து அறிவியல் தத்துவங்களையும், குறள் வெண்பாக்களாக உருவாக்க எண்ணம் கொண்டதாகும். இதில் இடம்பெறும் குறட்களை யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம். அனைவரும் இணைந்து அருமையான மாபெரும் அறிவியல் குறட்கள் என்னும் இந்த நூலை உருவாக்கி வளர்த்து வருவோம். கவிதை எழுதும் ஆர்வமுள்ளவர் அவ்வப்போது ஒர் அறிவியல் கருத்தை குறள் வெண்பாவாக எழுதி, இந்நூலுக்கு சிறப்பு சேருங்கள்.

இவ்வகையான குறள் வெண்பா எழுதுவது கடினம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் வெண்பா எழுதுவதில் கடினமில்லை. அதில் இலக்கணப் பிழை இல்லையென்று உறுதியாகச் சொல்லுவதே கடினம். இங்கு அனைவரும் அவ்வாறே. ஆகையால், நீங்கள் துணிந்து தவறு இருந்தபோதிலும் அதனை பேச்சுப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள். இதோ அறிவியல் குறள் வெண்பாக்கள் தொடர்கிறது.

எழுதப்பட்ட குறட்களின் எண்ணிக்கை = 10

Electric Charge

வார்ப்புரு:Cquote

உரை: மின்னூட்டம் (மின்னூட்டு) என்பது இரு பொருட்கள் உராய்வதால், துடிப்படைகிறது ; பிறப்பும் இறப்பும் அதற்கு இல்லை.

வார்ப்புரு:Cquote

உரை: மின்னூட்டுக்கள் நேர், எதிர் என்று இருவகையில் காணப்படுகிறது; அதல்லாது நிலை என்ற ஒருவகையும் இருக்கிறது.

Coulomb's law

The magnitude of the Electrostatics force of interaction between two point charges is directly proportional to the scalar multiplication of the magnitudes of charges and inversely proportional to the square of the distances between them.

வார்ப்புரு:Cquote

உரை : இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது, ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும்.

Archimedes’ Principle of Buoyancy

The Law: According to Archimedes’ principle, a body wholly or partially submerged in liquid is buoyed up by a force equal to the weight of the displaced liquid. This buoyant force depends on the density of the liquid and the volume of the object, but not its shape.

வார்ப்புரு:Cquote

உரை: ஒரு பொருள் நீரில் (திரவத்தில்) விழும்பொழுது உயரும் திரவத்தின் எடை, அப்பொருளை மிதக்கும்படு மேலுந்தும் விசைக்குச் சமம்.

Hooke’s Law of Elasticity

The Law: Hooke’s Law of Elasticity states that if an object, such a spring, is elongated by some distance x, then the restoring force F exerted by the object is proportional to x:

வார்ப்புரு:Cquote

Newton's Laws

நியூட்டன் 1ம் விதி

Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it.

வார்ப்புரு:Cquote

உரை : ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது. குறிப்பு(இரு பொருட்களுக்கும் சமனான சக்தி காணப்படும்)

நியூட்டன் 2ம் விதி

The alteration of motion is ever proportional to the motive force impress'd; and is made in the direction of the right line in which that force is impress'd.

வார்ப்புரு:Cquote

உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.

நியூட்டன் 3ம் விதி

Every action has equal and opposite reaction. (Or) When two bodies interact by exerting force on each other, these action and reaction forces are equal in magnitude, but opposite in direction.

வார்ப்புரு:Cquote

உரை : ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.

நியூட்டன் ஈர்ப்புவிசை விதி

அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் விசையானது அந்தப் பொருட்களின் நிறைகளின் பெருக்கல் பலனுக்கு நேர் தகவிலும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்தகவிலும் இருக்கும்.

Speed

Speed is equal to distance traveled divided by time taken.

வார்ப்புரு:Cquote

உரை : வேகம் என்பது கடக்கும் தொலைவை, எடுத்துக் கொண்ட நேரத்தினால் வகுத்து வரும் ஈவாகும்.

Joule's laws

சூல் முதல் விதி

Joule's first law, also known as the Joule effect, is a physical law expressing the relationship between the heat generated by the current flowing through a conductor.

வார்ப்புரு:Cquote

உரை : சூல் முதல் விதியை சூல் விளைவு என்றும் கூறுவர். இது ஒரு மின் கடத்தியில் பாயும் மின்னோட்டம் உருவாக்கும் வெப்பத்தை விளக்கும் இயற்பியல் விதி ஆகும். சூல் விதியின் படி , ஒரு கடத்தியில் உண்டாகும் வெப்ப ஆற்றலை பின்வருமாறு விளக்கலாம் ,

Q=I2Rt

இதில் , Q என்பது t காலத்தில் R மின்தடை கொண்ட ஒரு கடத்தியில் பாயும் I மின்னோட்டத்தினால் ஏற்படும் வெப்பம் ஆகும் . இதன் அலகு சூல் ஆகும் . இதை சில நேரங்களில் சூல்-லென்சு விதி என்றும் அழைப்பார்கள் என்னென்றால் இதை பின்னாளில் கேயின்ரிச்சு லென்சு என்பவர் தனியாக கண்டறிந்தார் .

சூல் இரண்டாம் விதி

வார்ப்புரு:அனைத்து பாடங்கள் வார்ப்புரு:Status

"https://ta.wikibooks.beta.math.wmflabs.org/w/index.php?title=அறிவியல்_விதிகள்&oldid=4" இலிருந்து மீள்விக்கப்பட்டது